*ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்குத் தேவைப்படும் மூலிகைகள்* :

*ஆடு, மாடு, கோழி வளர்ப்பிற்குத் தேவைப்படும் மூலிகைகள்* : 

1. வெற்றிலை (கார்த்திகை மாதம் நடவுக்கு ஏற்றது)
2. சோற்றுக்கற்றாழை (குடல் புழு நீக்க)
3. துளசி (நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, சளி நீங்க)
4. சிறியாநங்கை (நிலவேம்பு) - பாம்புகள் வருவதைக் குறைக்க, பாம்புக்கடி மற்றும் டெங்கு காய்ச்சலுக்கு(மனிதர்களுக்கு)
5. கற்பூரவள்ளி (சளித்தொல்லை நீங்க)
6. வேம்பு (மரம்)- வரப்பு ஓரங்களில்
7. அகத்தி (மரம்) - வரப்பு ஓரங்களில்
8. சின்ன வெங்காயம் (வெயில் காலங்களில் கோழிகளுக்குக் கொடுக்க)
9. பூண்டு (அம்மை நோய்க்கு கொடுக்கும் மூலிகைக் கலவையில் ஒன்று)
10. சீரகம் (பல நோய்களுக்கு மருந்து)
11. மணத்தக்காளி கீரை(குடல் புண்)
12. பொன்னாங்கன்னி கீரை
13. கறிவேப்பிலை
14. தூதுவளை (சளிக்கு)
15. பிரண்டை
16. நொச்சி








Comments

Post a Comment

Popular posts from this blog

மண்வெட்டி

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் கரைசல் பயிர் சாகுபடி முறை